Sunday, August 30, 2009

தமிழ் குடும்பம்

வணக்கம்
,

நான் தான் உங்கள் தமிழ் மகன்,

தமிழ்நாடு என்றதும் நமக்கு மனதில் தோன்றுவது தமிழ் கலாச்சாரம். அவையெல்லாம் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், அவை அனைத்துமே இதிகாசத்தில் இருந்தே எடுக்கபட்டவை. அதில் இருந்து ஒரு பகுதியை பார்க்கலாம்.

முதலில் நம் நாட்டை பிற நாடுகள் பார்த்து ஆச்சரியப்படுவது என்னவென்றால் குடும்பம் என்ற அமைப்புதான். இவை எங்கு இருந்து உருவானது என்று பார்த்தால், நாம் அனைவரும் அறிந்ததுதான். சிவன் என்றதும் நமக்கு அடுத்து மனதில் தோன்றுவது பார்வதி,விநாயகர், முருகன் தான். நமக்கு சிவன் என்றதும் இவர்களும் ஏன் தோன்ற வேண்டும் .. ? ஏனென்றால், இவர்களையும் உள்ளடக்கியதுதான் சிவன் குடும்பம். இங்கு இருந்து தான் நாம் தமிழ் மக்கள் குடும்பம் என்னும் அமைப்பைப்பற்றி அறிந்து கொண்டன இதை தான் நாம் இன்றும் பின்தொடர்ந்து கொண்டு குடும்பம் என்னும் வட்டத்திலே வாழ்ந்து வாருகிறோம்.
எனக்கு தெரிந்த இந்த விஷயத்தை உலக மக்களிடம் பகிர்ந்து கொள்ளவே
எழுதுகிறேன்.

மீண்டும் பார்க்கலாம்..

நன்றி..

Saturday, August 29, 2009

இது என் முதல்

இது என் முதல் பதிவு...

என்னை பாதித்த, பாதிக்கின்ற விஷயங்களை இங்கே பதிவிடுகிறேன்...
நான் பார்த்த தமிழ் கலாசாரங்களையும் பழக்கவழக்கங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்..

வருகைக்கு நன்றி... மீண்டும் வருகை தந்து, ஆதரிக்கவேண்டும்..

மீண்டும் பார்ப்போம்.. :)